நீளிரா (A LONG NIGHT)
ஒரு ஈழத்து சினிமா படம் முதன் முறையா அதன் கலைஞர்களாலே இந்தியாவில் உருவாக்கப்பட்டு உலக திரையரங்குகளிலும் டிஜிட்டல் தளமான NETFLIX தளத்திலும் வெளிவர இருக்கிறது.
இதனை வெற்றிகரமாக செய்துகாட்ட நம்மவர்களுக்கு துணை புரிந்தவர் இயக்குனர் திரு .கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தயாரிப்பளர் திரு .கார்திகேயன் சந்தானம். கார்த்திக் சுப்பராஜ்ஜின் stone bench தயாரிப்பில் இதை சாத்தியமாக்கிய இப்படத்தின் இயக்குனர் ,திரு சோமிதரனுக்கும் அவரது குழுவினருக்கும் வைப்ஸ் தமிழின் வாழ்த்துகள்.