அம்பேபுஸ்ஸவில் ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறினால் செயலிழந்துள்ள நிலையில், மற்றைய ரயில் சிலாபம் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறினால் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.