இசைஞானி இளையராஜாவின் மாபெரும் இசை கச்சேரி கொழும்பில் சுகததாச அரங்கத்தில் பிரமாண்டமாக எதிர்வரும் 27 ஆம் 28ஆம் திகதிகளில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இளையராஜாவுடன் பல முன்னணி பாடகர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.