கந்தப்பு ஜெயந்தன் இசையில் அருள்மிகு சந்தான ஈஸ்வரர் புகழ்பாடும் “சந்தானேஸ்வர் கானங்கள் “இசை ஆல்பம்.
இவ் இசைத் தொகுப்பானது யாழ் பழவத்தை காளி அம்மன் ஆலய அறங்காவலர் அமரர் பொன்.சின்னையா அவர்கள் ஞாபகார்த்தமாக சுவிஸ் நாட்டில் வாழும் அவரது புதல்வர் சி.யோகானந்தன் அவர்களின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டது.
ஈழ இசையாளன் கந்தப்பு ஜெயந்தன் இசையில் ஈழத்தில் பிரபல பாடகர்களோடு தென் இந்திய பாடகர்களும் பாடியுள்ளார்கள். ஈழத்தின் பிரபல பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதியுள்ளார்கள்.