பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகமுக்கியமான நபர் கமல் ஹாசன். முதல் சீசனில் துவங்கி சமீபத்தில் முடிவடைந்த 7வது சீசன் வரை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் வெற்றிகரமாக பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன், இந்த நிகழ்ச்சிக்காக வாங்கி சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் ஹாசன் ரூ. 130 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் கூறுகிறது.
இந்திய பிக் பாஸ் வரலாற்றில் சல்மான் கானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நபராக கமல் ஹாசன் இடம் பிடித்துள்ளார்.