நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வருடாந்த தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!
ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.
மலையகத்தில் காணப்படுகின்ற பக்தர்கள் சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து பஜனைபாடி விசேட பூஜைகளுடன் தைப்பூச திருவிழா திருவிழாவை கொண்டாடினர்.