தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவுள்ளதாக பட நிறுவனம் புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.
தங்கலான் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயலான், கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்கள் வெளியானதால், ஜனவரி 26ம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.இதையடுத்து படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.