தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப மார்கழி மாதத்துடன் பழையவை அனைத்திற்கு போகியுடன் விடை கொடுத்து விட்டு, புதியவற்றை தைத்திருநாளில் வரவேற்க உலக தமிழர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்த சமயத்தில் அனைவருக்கும் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி நாள் வாழ்த்துக்களை கூறி, இனிமையாக தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.