நைனாமடு பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு 10 மணியளவில் காட்டு யானை தாக்கியுள்ளதாகவும், சம்பவத்தில் பலியானவர் வேலங்குளம் பகுதியை சேர்ந்த ராகுலன் 38 வயதுடைய நபர் எனவும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.