GREAT OF ALL TIME படப்பிடிப்பு முடித்து காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது திரைப்படமான GREAT OF ALL TIME எனும் படத்தில் நடித்து வருகிறார் இதில் மீனாட்சி சௌதிரி என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.இதன் ஷூட்டிங்கிங் அம்பத்தூர் அதிப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் நடைபெற்று வந்தது.
இன்று ரசிகர்கள் இந்த தகவல் அறிந்து அதிக அளவில் குவிந்தனர்.இதனை அறிந்து விஜய் ஷூட்டிங் முடித்து கொண்டு நடந்து வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது ஏறி ரசிகர்களுடன் SELFI எடுத்துக்கொண்டார்.இதன் காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.