ரயில் தடம்புரள்வு..மலையக புகையிரத சேவை பாதிப்பு..!!

பதுளையிலிருந்து கொழும்பிற்கு செல்லும் உடரட்ட மெனிக்கே புகையிரதமானது ரதல்ல-கிரேட்வெஸ்டன் இடையில் தடம்புரள்வு.


இன்று காலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே புகையிரதம் ரதல்ல கிரேட் வெஸ்டன் பகுதியில் தடம் புரண்டு உள்ளதால் மலையக பகுதிக்கான புகையிரத போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது.

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *