இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. பல நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விடாமுயற்சி திரைப்படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறதாம். இப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் அஜித் ரசிகர்கள் காத்துள்ளனர்.