ZEE தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் பங்குபற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்த அசானிக்கு, ஒரு மில்லியன் இலங்கை ரூபாவைத் கொடுத்து உதவிய , Thiyahie Charitable Trust (TCT) ஸ்தாபகத் தலைவர் திரு. தியாகேந்திரன் வாமதேவா அவர்களை மரியாதை நிமித்தமாக நன்றிகூற அவரது அலுவலகம் தேடி வந்த அசானி .