தளபதி 68 படத்தின் டைட்டில் The Greatest of All Time என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே GOAT தான் டைட்டில் என்பது ஒரு வாரத்திற்கு முன்பே லீக்கான நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. புத்தாண்டு தினத்துக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் அளவுக்கு விஜய் தனது ட்விட்டர் பகக்த்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.