நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையானது தமது சபையின் தவறு என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.