‘200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளின் கீழ் மலையக மக்களின் சாதனைகளை வெளிப்படுத்தும் பிரமாண்ட நிகழ்வு நுவரெலியாவில் நடைபெற்றது. மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்த மலையக குயில் அசானியும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.