இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் தொடங்கவுள்ளது.உலகக்கோப்பை தொடருக்கு பின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்ற வரலாற்றை மாற்ற, இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.