இலங்கையின் பிரபல இசைக்கலைஞர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் கல்முனை சந்தான ஈஸ்வர பெருமானின் புகழ் கூறும் 6 பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்பு விரைவில் வெளிவரவுள்ளது.
இசைத்தொகுப்பில் இலங்கையின் புகழ்பூத்த பாடக பாடகிகள், பாடலாசிரியர்கள் வாத்திய இசைக்கலைஞர்கள், பங்குகொள்கின்றார்கள் .விரைவில் பாடல்களை நீங்களும் கேட்டு ரசிக்கலாம்.