உலகளவில் பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 4 வாரங்களில் 850,000 கொவிட்-19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் கொவிட்-19 நோயினால் உலகளவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.