பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. மொத்தம் 10 போட்டியாளர்கள் தற்போது வீட்டில் இருக்கிறார்கள்.
கடந்த வாரம் கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் ஆகிய மூவர் தான் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர். அதில் வாக்குகள் அடிப்படையில் விக்ரம் தான் எலிமினேட் ஆகி இருக்கிறார் என உறுதியான தகவல் வந்திருக்கிறது.