பிரபல பாடகர் சாமர வீரசிங்க களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகயீனம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய தெரிவித்துள்ளார்.