“பெர்ணதேத்தம்மா வாழ வைப்போம்” கனடா அறக்கட்டளை அமைப்பின் ஊடாக கொக்குவில் சி.சி.த.க பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டி மற்றும் மதிய உணவு என்பன வழங்கப்பட்டன.
அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்றைய தினம் சமூக ஆர்வலர் திருமதி நிர்மலா மஹேந்திரன் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்று இந்நிகழ்வை நடத்திவைத்தனர்.