சரிகமப நிகழ்ச்சியில் கில்மிஷா வெற்றியாளரானார்..!!

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான “ZEE தமிழ்” நடாத்திய சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட கில்மிஷா வெற்றியாளரானார்.

கில்மிஷாவுக்கு VAIBZ தமிழின் வாழ்த்துகள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *