சூரியன் FM ன் பணிப்பாளராக மீண்டும் நவா..!!

சூரியன் FM ன் பணிப்பாளராக மீண்டும் நவநீதன் செல்வராஜா பதவியேற்றுள்ளார்.

ஆரம்ப காலத்தில் சூரியன் FM வானொலியில் அறிவிப்பாளராக இணைந்து கொண்ட நவநீதன் செல்வராஜா. தன்னுடைய திறமையான அறிவிப்பு மற்றும் வசீகரமான குரலாலும் மக்கள் மத்தியில் அபிமானம் பெற்ற ஒரு அறிவிப்பாளராக புகழ்பெற்றார்.
சூரியன் வானொலியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய அவர் பல பதவிகளையும் வகித்தார்.

அதன் பின்னர். வர்ணம் FM , ஸ்டார் தமிழ் ஆகிய வானொலிகளில் பணியாற்றிய நவா மீண்டும் சூரியன் வானொலியில் பனிப்பாளராக இணைந்து கொண்டுள்ளார். நவாவுக்கு வைப்ஸ் தமிழின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *