மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் 5 ம் கட்டைக்கு அருகாமையில் மண் திட்டு சரிவால் வீதி போக்குவரத்து தடை பட்டு உள்ளது.
இன்று இப் பகுதியில் பெய்து வந்த மழையால் சற்று முன் 7. 30 மணியளவில் இந்த மண் மேடு சரிந்து விழுந்தது உள்ளது என நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா செய்தியாளர்.
செ.தி.பெருமாள்.