செம்மணி இந்து மயானத்திற்கான மேலுமொரு எரிகொட்டகை பல மில்லியன் செலவில் தியாகி அறக்கட்டளை ஸ்தாபகத் தலைவர் வாமதேவா தியாகேந்திரன் அவர்களால் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 10ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.