மாபெரும் இசை நிகழ்ச்சி “வாங்க மக்கா”

30 ஆண்டு கால யுத்தத்தில் தமது விழிப்புலனை இழந்த இலங்கையின் கிளிநொச்சி மாவட்ட, வன்னியில் அமைந்துள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்களின் உயர்கல்வி நடவடிக்கைளுக்கான நிதி திரட்டும் மாபெரும் இசை நிகழ்ச்சி.

நீங்கள் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு டிக்கட்டும் பார்வையை இழந்தோரின் உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான பங்களிப்பாக அமையவுள்ளது.

உங்களது ஆதரவினை வழங்குங்கள்!

“வாங்க மக்கா” – Tamil Indian Artist Musical Show with “MAKKA” Indian Band! 💃🎵
(Ranjith Govind, Rahul Nambiar, Aalaap Raju & Super Singer Pooja Venkat) !🔥

7th January 2024
6pm
Viharamahadevi Open Air Theatre

Book your tickets from the below link 👇
Click Here: https://lk.bookmyshow.com/events/rock-fest/ET00005099

Grab Your tickets!

SILVER 2000LKR
GOLD 3000LKR
VIP 5000LKR
VVIP 7500LKR

For More Details – 077 721 9131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *