தளபதி 68 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பம். சுமார் 4 வாரங்கள் அங்கே நடக்கும் என்றும் அதன் பின்னர் சென்னையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடக்கும் என்றும் அதனை தொடர்ந்து இலங்கையில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.