அமெரிக்காவின் நாஷ்வில்லி டென்னசியில் நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகைகள் குஷ்பூ, மீனா கலந்துகொண்டனர். நெப்போலியனுடன் குஷ்பூ, மீனா எடுத்துகொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.