மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் நுவரெலியா நகரில்,கண்டி சமூக அபிவிருத்தி H,D,O. நிறுவனத்துடன் இணைந்து நுவரெலியாவை சேர்ந்த ஒன்பது சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில், நடை பேரணியும் அதனுடன் பேருந்துகள் மற்றும் வியாபார நிலையங்களிலும் பெண்கள் வன்முறை தொடர்பான துண்டு பிரசுரங்கள் ஒட்டுவதுமான நிகழ்வுகள் நடை பெற்றது.
நிகழ்வில் பெருமளவில் பெண்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக பதாதைகள் ஏந்திய நிலையில் ஊர்வலம் நடத்தினர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.