இன்று 16 மணித்தியால நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்று (09) மாலை 5 மணி முதல் நாளை  (10)  காலை 9 மணி வரை

16 மணித்தியால நீர்வெட்டுஅமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *