யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான தியாகேந்திரன் வாமதேவ அவர்களால், பல மில்லியன் ரூபா செலவில் இன்றைய தினம் கல்லூரி வாயிலில் நுழைவு கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான தியாகேந்திரன் வாமதேவ அவர்களின் Thiyahie Charitable Trust (TCT) இன் நிதி உதவியின் கீழ் இந்த வாயிற்கோபுரம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.