மேலதிக நேர கொடுப்பனவு வெட்டப்பட்டதால், மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையின் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மேலதிக கடமைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.நேற்று முன்தினம் முதல் மாலை 4 மணிக்கு பின்னர் கதிர்வீச்சு சிகிச்சையை தவிர்த்து வருகின்றனர்.
நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.