மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.