எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பு தாமரை கோபுரத்தில்,முதலாவது சுழலும் உணவகத்தை தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது.
சிட்ரஸ் ஹோட்டல் குழுமம் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது.
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகம், தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகமாக கருதப்படுகிறது.