நாளை 07/12/2023 வியாழக்கிழமை காலை 08.00 மணிமுதல்
மதியம் 12.00 மணி வரையும், மீண்டும் மாலை 4.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரையும் ஆலயம் தரிசனத்திற்கு திறக்கப்படும்.
அபிஷேக பூஜை மாலை 4.00 மணிக்கு நடைபெறும். பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்
ஓம் சாய்ராம்🙏🙏🙏