கொடை வள்ளல் தியாகேந்திரன் வாமதேவா அவர்களின் பிறந்தநாளன்று பெருந்தொகையான மக்கள் வெள்ளமென திரண்டு வந்தனர்.
வாரி வழங்கும் அவரது வள்ளல் குணத்தை கேள்விப்பட்டு , நூற்றுக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் அவரை காண வந்து போகிறார்கள்.
எனவே , மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உரிய ஆவணங்களுடன் வரும் மக்களுக்கு மீதம் இருப்பதை பகிர்ந்து கொடுக்கிறோம்.
எனவே எம்மால் இயன்ற அளவில் , எம்மை தேடி வரும் மக்கள் ஏமாற்றம் அடையாமல் எம்மால் முடிந்த அளவில் அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி , வழியனுப்பி வைக்கிறோம்.