டுபாயில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 30 ஆம் திகதி நாட்டிலிருந்து சென்றிருந்தார்.
இந்நிலையில்,மாநாட்டை முடித்து விட்டு ஜனாதிபதி நேற்று முன் தினம் டுபாயிலிருந்து நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.