இந்தியாவின் ஆந்திரா மாநிலம் பாபட்லா அருகே மிக்ஜம் சூறாவளி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை மிக்ஜம் சூறாவளி அதிதீவிர சூறாவளியாக கரையை கடந்தது.
பாபட்லா- ஓங்கோல் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி கரையை கடந்த நிலையில் ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது.
மிக்ஜம் சூறாவளி எதிரொலியால் ஆந்திராவில் 314 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.