சர்வதேச மனக்கணக்குப் போட்டியில் தேசியமட்டத்தில் இரண்டாமிடம் பெற்றவர் அருணன் ஞானக்குமரன்.
சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை தியாகி அவர்களை அணுகி அருணன் தெரிவித்தபோது, அதற்கான முழுமையான அனுசரணையை வழங்கி வாழ்த்தி அனுப்பினார் Thiyahie Charitable Trust (TCT) ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவா ( தியாகி ) அவர்கள்.
அருணன் ஞானக்குமரன் போல் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளும் பலரது கனவை நனவாக்கி வருகிறார் அவர்.