சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆன்டனியின் வள்ளிமயில் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது.
விஜய் ஆன்டனி மீதும் போலீசாக இந்த படத்தில் நடித்து இருக்கிறார். ஜதி ரத்னாலு பட புகழ் நடிகை ஃபரியா அப்துல்லா இந்த படத்தின் மூலமாக தமிழில் அறிமுகம் ஆகிறார். சத்யராஜ் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
டீஸர் இதோ..