காலியில் இருந்து மாத்தறை நோக்கி இயக்கப்படும் ரயில் ஒன்று கும்பல்கம ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளானதால் ரயில் தாமதம் எற்பட்டுள்ளது.
மாத்தறையில் இருந்து காலி நோக்கிய அனைத்துப் ரயில்களும் தாமதமாகச் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.