இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தமானது நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கத்தார் தெரிவித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.