ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக இருந்து மீண்டும் மும்பை அணிக்கு சென்றிவிட்டார்.இதனால் இக்கட்டான நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய தலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.