ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் செயல்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது . குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கை மாறிவிட்டார்.