மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.