நாவாந்துறை சென் மேரீஸ் விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது .
ஒரு கோடி ரூபா விற்கும் அதிகமான செலவில் தியாகி Thiagendran Vamadeva வின் முழுமையான நிதியுதவியில் இவ்வரங்கம் நிர்மாணிக்கப்பட இருக்கிறது.
தகவல்: முகுந்தன் (யாழ் நிருபர்)