மதீசனின் இசையில் டக் டிக் டோஸ் திரைப்படத்தின் “திசையே இல்லாத” பாடல் தற்போது எக்ஸ் தளத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.பாடல் வரிகள் KS சாந்தகுமார்.பாடலை பாடியிருப்பவர் பிரசன்னா குருக்கள்.
Happy to release this Lyric video #ThisaiyeIllatha from the movie #DakDikDosshttps://t.co/u0SjudQphu
— karthik subbaraj (@karthiksubbaraj) November 24, 2023
Directed by @46rajsivaraj,
Music by @matheesan12 ,
Lyrics #KSShanthakumar , &
Sung by #PirasannaKurukkal
Best wishes to the entire team 👍👍