க.பொ .த .உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன..!

பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று க.பொ .த .உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *