மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மார்லன் சாமுவேல்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியமையே இதற்குக் காரணமாக கருதப்படுகிறது.
மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து 6 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.